பாடல் 361 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 361 · முன்னிலைப் பத்து

உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறைவேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்தொடலை தை இய மடவரல் மகளேகண்ணினும் கதவநின் முலையேமுலையினும் கதவநின் தடமென் தோளே.
பகிர்
கதை

முன்னிலைப் பத்து

முன்னிலைப் பத்து