பாடல் 486 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 486 · தேர் வியங்கொண்ட பத்து

பெரும்புன் மாலை ஆனது நினைஇஅரும்படர் உழைத்தல் யாவது என்றும்புல்லி ஆற்றாப் புரையோள் காணவன்புதெரிந்து ஊர்மதி வலவநின்புள்ளியல் கலைமாப் பூண்டதேரே.
பகிர்
கதை

தேர் வியங்கொண்ட பத்து

தேர் வியங்கொண்ட பத்து