பாடல் 489 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 489 · தேர் வியங்கொண்ட பத்து

அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்பமெண்புல முல்லை மலரும்மாலைப்பையுள் நெஞ்சின் தையல் உவப்பநுண்புரி வண்கயிறு இயக்கிநின்வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே.
பகிர்
கதை

தேர் வியங்கொண்ட பத்து

தேர் வியங்கொண்ட பத்து