மருதம்
மருதம்
உழலை முருக்கிய செந்நோக்(கு) எருமைபழனம் படிந்துசெய் மாந்தி - நிழல்வதியும்தண்டுறை யூரன் மலரன்ன மால்புறப்பெண்டிர்க்(கு) உரைபாண! உய்த்து.
எருமை மாந்தி நிழல் வதியும் தண்டுறை ஊரன் மலர் போன்ற மார்பைப் பெண்டிர்க்கு உரைத்து உய்த்துச் செல் என்கிறாள்.
Carry word of his flower-soft chest to the women, she tells the bard, and bring him to them.
மருதம்