பாடல் 42 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 42 · வேளாண்குடிக்கு அழகாவன

கழகத்தால் வந்த பொருள்கா முறாமைபழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல்உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்அழகென்ப வேளாண் குடிக்கு.
பகிர்
கதை

வேளாண்குடிக்கு அழகாவன

வேளாண்குடிக்கு அழகாவன