பாடல் 44 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 44 · அறிவுடையார்க்கு நோய் ஆவன

விருந்தின்றி உண்ட பகலும் திருந்திழையார்புல்லப்புடை பெயராக் கங்குலும் - இல்லார்க்கொன்றுஈயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்நோயே உரனுடை யார்க்கு.
பகிர்
கதை

அறிவுடையார்க்கு நோய் ஆவன

அறிவுடையார்க்கு நோய் ஆவன