பாடல் 61 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 61 · அமைச்சர்களின் கோள்

ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்எய்துவது எய்தாமை முற்காத்தல் - வைகலும்மாறேற்கும் மன்னர் நிலைஅறிதல் இம்மூவர்சீரேற்ற பேரமைச்சர் கோள்.
பகிர்
கதை

அமைச்சர்களின் கோள்

அமைச்சர்களின் கோள்