பாடல் 62 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 62 · மக்களை இழப்பவர்

நன்றிப் பயன்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்மன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றிவைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்எச்சம் இழந்துவாழ் வார்.
பகிர்
கதை

மக்களை இழப்பவர்

மக்களை இழப்பவர்