பாடல் 231 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 231 · புகழ் மாயலவே · ஔவையார்

எரிபுனக் குறவன் குறையல் அன்னகரிபுற விறகின் ஈம ஒள்அழல்,குருகினும் குறுகுக; குறுகாது சென்று,விசும்பஉற நீளினும் நீள்க: பசுங்கதிர்திங்கள் அன்ன வெண்குடைஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!
பகிர்
கதை

புகழ் மாயலவே · ஔவையார்

திணை: பொதுவியல் · துறை: கையறுநிலை · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி