கடவுள் வாழ்த்து · கொன்றை வேந்தன் · ஔவையார்
Kondrai Vendhan · கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியிணைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
Konrai vaenthan selvan atiyinai / Enrum aeththith thozhuvoam yaamae
பொருள்
கொன்றை மலர் சூடிய வேந்தனாகிய சிவபெருமானின் செல்வ மகனான விநாயகரின் இரு திருவடிகளை என்றும் போற்றி வணங்குவோம்.
Meaning
Let us always praise and worship the twin feet of the beloved son of the king who wears kondrai flowers: Vinayaka, son of Shiva.