பவளம் போன்ற செந்நிறத் திருமேனியும் துதிக்கையும் உடைய விநாயகரின் திருவடிகளை மலர் கொண்டு தவறாமல் வணங்குவோர்க்கு நல்ல சொல்வன்மையும், நல்ல மனமும், திருமகளின் அருட்பார்வையும் கிடைக்கும்; உடல் தளராது.
Meaning
Those who never fail to approach, with flowers in hand, the feet of the trunked Lord whose holy body glows like red coral, will gain eloquence and a good mind, the gracious glance of Lakshmi, and a body that does not wither.