பக்தி இலக்கியம்

பக்தி

இறைவனை நோக்கி உருகும் தமிழ்

நாயன்மார்கள் சிவபெருமானையும் ஆழ்வார்கள் திருமாலையும் பாடிக்கொண்டு கோயில் கோயிலாகச் சென்றனர். அவர்கள் பாடிய பாடல்கள் இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஓதப்படுகின்றன.

சைவத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாவது, திருமந்திரம் பத்தாவது. ஆழ்வார்களின் பாசுரங்களை நாதமுனிகள் நாலாயிர திவ்யப்பிரபந்தமாகத் தொகுத்தார். "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது முதுமொழி.

இங்கே தொடங்குங்கள்நடராசர் பத்திலிருந்து தொடங்குங்கள்: தில்லை நடராசனிடம் ஒரு பக்தனின் பத்து முறையீடுகள்.படிக்கத் தொடங்கு →

விநாயகர் · காணாபத்தியம்

சிவன் · சைவம்

முருகன் · கௌமாரம்

அம்பிகை · சாக்தம்

திருமால் · வைணவம்

அடுத்த பகுதிசங்கம் →