திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் காவடிச்சிந்து · தாளம் அங்கதாளம் (5 1/2)
தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்ததந்ததன தந்த தந்த ...... தனதானகண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சுகண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும்கண்டுவளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்துகங்குல்பகல் என்று நின்று ...... விதியாலேபண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டுபங்கயப தங்கள் தந்து ...... புகழோதும்பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்துபண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய்வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டுவம்பினைய டைந்து சந்தின் ...... மிக்முழ்கிவஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கைவந்தழகு டன்க லந்த ...... மணிமார்பாதிண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டுசெஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதேசென்றசுரர் அஞ்சவென்று குன்றிடை மணம்பு ணர்ந்துசெந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் காவடிச்சிந்து · தாளம் அங்கதாளம் (5 1/2)
திருச்செந்தூர் · ராகம் காவடிச்சிந்து · தாளம் அங்கதாளம் (5 1/2)