அடங்காமை தீயவர் பண்பு
அடங்காமை தீயவர் பண்பு
துர்ச்சனரும் பாம்பும் துலையொக்கி னும்பாம்புதுர்ச்சனரை யொக்குமோ தொகையே - துர்ச்சனர்தாம்எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணிமந்திரத்தால் ஆமே வசம்.
பாம்பை மந்திரத்தால் வசப்படுத்தலாம்; ஆனால் புல்லோரை எந்த வழியாலும் இணங்கச் செய்ய முடியாது.
A snake can be charmed by mantra, but the base cannot be brought round by any means.
அடங்காமை தீயவர் பண்பு