வெண்பா 78 · நீதி வெண்பா · ஆசிரியர் அறியப்படவில்லை

நீதி வெண்பா 78 · அடிவர்பொருள் கவர்தலாகாது

அந்தோ புரமெரித்த அண்ணலடி யார்பொருள்கள்செந்தீயினும் கொடிய தீக்கண்டாய் - செந்தீயைநீங்கின் சுடாதே நெடுந்தூரம் போனாலும்ஈங்கச் சுடுமே இது.
பகிர்

பொருள்

அடியவர்களின் பொருளைக் கவராதே; அது தூரமிருந்தாலும் சுடும் — நெருப்பை விடக் கொடியது.

Meaning

Do not take what belongs to devotees; that fire burns even from afar — worse than flame.

சொற்பொருள் Word by word

புரமெரித்த அண்ணல்
Shiva who burnt the three cities
அடியார்
devotees
செந்தீ
fire
கதை

அடிவர்பொருள் கவர்தலாகாது

அடிவர்பொருள் கவர்தலாகாது