பாடல் 214 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 214 · அன்னாய்ப் பத்து

சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்இருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில்பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்பேரமர் மழைக்கண் கழிலத்தன்சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்.
பகிர்
கதை

அன்னாய்ப் பத்து

அன்னாய்ப் பத்து