பாடல் 325 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 325 · இடைச்சுரப் பத்து

வேணில் அரையத்து இலையொலி வெரீஇப்போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும்வெம்பலை அருஞ்சுரம் நலியாதுஎம்வெம் காதலி பண்புதுணைப் பெற்றே.

Vaenil araiyaththu ilaiyoli vereeip / Poakil pukaavunnaathu pirithupulam patarum / Vempalai arunjuram naliyaathu / Emvem kaathali panputhunaip perrae.

பகிர்
கதை

இடைச்சுரப் பத்து

இடைச்சுரப் பத்து