பாடல் 400 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 400 · மறுதரவுப் பத்து

மள்ளர் அன்ன மரவந் தழீஇமகளிர் அன்ன ஆடுகொடி நுடக்கும்அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில்காதல் புணர்ந்தனள் ஆகி ஆய்கழல்வெஞ்சின விரல்வேல் காலையொடுஇன்றுபுகு தருமென வந்தன்று வந்தன்று தூதே.

Mallar anna maravan thazheei / Makalir anna aatukoti nutakkum / Arumpatham konta perumpatha vaenil / Kaathal punarnthanal aaki aaykazhal / Venjina viralvael kaalaiyotu / Inrupuku tharumena vanthanru vanthanru thoothae.

பகிர்
கதை

மறுதரவுப் பத்து

மறுதரவுப் பத்து