பாடல் 498 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 498 · வரவுச் சிரப்புரைத்த பத்து

தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றனநீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றனவேந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டெனவிரைசெலல் நெடுந்தேர் கடைஇவரையக நாடன் வந்த மாறே.

Thoalkavin eythina thotinilai ninrana / Neelvari netungkan vaalvanappu urrana / Vaenthukoattu yaanai vaenthuthozhil vittena / Viraiselal netunthaer kataii / Varaiyaka naatan vantha maarae.

பகிர்
கதை

வரவுச் சிரப்புரைத்த பத்து

வரவுச் சிரப்புரைத்த பத்து