பாடல் 499 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 499 · வரவுச் சிரப்புரைத்த பத்து

பிடவம் மலரத் தளவம் நனையக்கார்கவின் கொண்ட கானம் காணின்வருந்துவள் பெரிதென அரும்தொழிற்கு அகலாதுவந்தனர் ஆல்நம் காதலர்அம்தீம் கிளவிநின் ஆய்நலம் கொண்டே.

Pitavam malarath thalavam nanaiyak / Kaarkavin konta kaanam kaanin / Varunthuval perithena arumthozhirku akalaathu / Vanthanar aalnam kaathalar / Amtheem kilavinin aaynalam kontae.

பகிர்
கதை

வரவுச் சிரப்புரைத்த பத்து

வரவுச் சிரப்புரைத்த பத்து