பாடல் 94 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 94 · சிறுபிள்ளை பெருங்களிறு · ஔவையார்

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,நீர்த்துறை படியும் பெருங்களிறு போலஇனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்துன்னருங் கடாஅம் போலஇன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.
பகிர்
கதை

சிறுபிள்ளை பெருங்களிறு · ஔவையார்

திணை: வாகை · துறை: அரச வாகை · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி