பாடல் 182 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 182 · பிறர்க்கென முயலுநர் · கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்;அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்,புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின்,உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்;அன்ன மாட்சி அனைய ராகித்,தமக்கென முயலா நோன்தாள்,பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

Untaal amma, ivvulakam; inthirar; / Amizhtham iyaiva thaayinum, inithuenath / Thamiyar untalum ilarae; munivilar! / Thunjalum ilar; pirar anjuvathu anjip, / Pukazhenin, uyirung kotukkuvar, pazhiyenin, / Ulakutan perinum, kollalar, ayarvilar; / Anna maatsi anaiya raakith, / Thamakkena muyalaa noanthaal, / Pirarkkena muyalunar unmai yaanae.

பகிர்
கதை

பிறர்க்கென முயலுநர் · கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

திணை: பொதுவியல் · துறை: பொருண்மொழிக் காஞ்சி