பாடல் 271 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 271 · மைந்தன் மலைந்த மாறே · வெறி பாடிய காமக்கண்ணியார்

நீரறவு அறியா நிலமுதற் கலந்தகருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை,மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்,தொடலை ஆகவும் கண்டனம் ; இனியே,வெருவரு குருதியடு மயங்கி, உருவுகரந்து,ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்,பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே!

Neeraravu ariyaa nilamuthar kalantha / Karungkural nossik kannaar kuroouththazhai, / Melizhai makalir aithakal alkul, / Thotalai aakavum kantanam ; iniyae, / Veruvaru kuruthiyatu mayangki, uruvukaranthu, / Oruvaayp patta theriyal oonseththup, / Parunthukontu ukappayaam kantanam / Marampukal mainthan malaintha maarae!

பகிர்
கதை

மைந்தன் மலைந்த மாறே · வெறி பாடிய காமக்கண்ணியார்

திணை: நொச்சி · துறை: செருவிடை வீழ்தல்