பாடல் 310 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 310 · உரவோர் மகனே · பொன்முடியார்

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,உயவொடு வருந்தும் மன்னே! இனியேபுகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_மான்உளை அன்ன குடுமித்தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.

Paalkontu matuppavum unnaan aakalin, / Seraaathu oassiya sirukoal anjiyatu, / Uyavotu varunthum mannae! iniyae / Pukarnirang konta kalirattu aanaan, / Munnaal veezhntha uravoar makanae, / Unnilan ennum, punonru ampu_ / Maanulai anna kutumith / Thoalmisaik kitantha pulana loanae.

பகிர்
கதை

உரவோர் மகனே · பொன்முடியார்

திணை: தும்பை · துறை: நூழிலாட்டு