அழகிய, உயர்ந்த யானை முகம் கொண்ட தூய மணியே! பால், தெளிந்த தேன், வெல்லப்பாகு, பருப்பு ஆகிய நான்கையும் கலந்து உனக்குப் படைப்பேன்; நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றையும் (இயல், இசை, நாடகம்) தருவாய்.
Meaning
Pure gem with the noble elephant face, I will offer you milk, clear honey, jaggery syrup and lentils, all four mixed together; grant me in return the three Tamils of the Sangam: poetry, music and drama.