கடவுள் வாழ்த்து · இன்னா நாற்பது · கபிலர்

Inna Narpathu · கடவுள் வாழ்த்து

முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னாபொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னாசக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னாசத்தியான் றாடொழா தார்க்கு

Mukkat pakava natithozhaa thaarkkinnaa / Porpanai vellaiyai yullaa thozhukinnaa / Sakkarath thaanai marappinnaa vaangkinnaa / Saththiyaan raatozhaa thaarkku

பொருள்

முக்கண்ணனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்க்குத் துன்பம்; பொன்னிறப் பனைக்கொடியுடைய வெண்ணிறப் பலராமனை நினையாமல் வாழ்வது துன்பம்; சக்கரம் ஏந்திய திருமாலை மறப்பது துன்பம்; சக்திவேல் ஏந்திய முருகனின் திருவடிகளை வணங்காதவர்க்கும் துன்பமே.

Meaning

Sorrow comes to those who do not worship the feet of the three-eyed Lord Shiva; to those who live without remembering the fair Balarama of the golden palm banner; to those who forget Vishnu who bears the discus; and to those who do not worship the feet of Murugan who holds the spear of Shakti.