நெஞ்சொடு புலத்தல்
நெஞ்சொடு புலத்தல்
நெஞ்சொடுபுலத்தல்விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள்தொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும்அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சேநீயெமக் காகா தது.
நெஞ்சே, நீ எமக்கு ஆகாததைச் செய்கிறாய்; அவர் நெஞ்சு அவர்க்கே ஆகிறது.
Heart, you do nothing for me, while his heart serves him well.
நெஞ்சொடு புலத்தல்