venba 131 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 131 · புலவி

கொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன்றொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டாநலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணா ரகத்து.
Share

பொருள்

தண்டாத நலத்தகை நல்லவர்க்கே புலவி அழகு; பூ போன்ற கண்ணுடையாரிடத்தில் புலத்தல் இனிது.

Meaning

Quarrelling is lovely only in the good; with the flower-eyed it is a grace.

கதை

புலவி

புலவி