பலநாளும் தலைநாளும் · ஔவையார்
திணை: பாடாண் · துறை: பரிசில் கடா நிலை · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி
ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ;அணிபூண் அணிந்த யானை இயல்தேர்அதியமான்; பரிசில் பெறூஉங் காலம்நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்’கோட்டிடை வைத்த கவளம் போலக்கையகத் தது அது; பொய்யா காதே;அருந்தே மாந்த நெஞ்சம்!வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே!
Orunaal sellalam; irunaat sellalam; / Pannaal payinru, palarotu sellinum / Thalainaal ponra viruppinan maathoa; / Anipoon anintha yaanai iyalthaer / Athiyamaan; parisil perooung kaalam / Neettinum, neettaa thaayinum, yaanaithan’ / Koattitai vaiththa kavalam poalak / Kaiyakath thathu athu; poyyaa kaathae; / Arunthae maantha nenjam! / Varuntha vaentaa; vaazhka, avan thaalae!
திணை: பாடாண் · துறை: பரிசில் கடா நிலை · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி