poem 100 · Purananuru · Many poets

புறநானூறு 100 · சினமும் சேயும் · ஔவையார்

கையது வேலே; காலன பு¨ ழல்;மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னகவெட்சி மாமலர், வேங்கையடு விரைஇச்,சுரி இரும் பித்தை பொலியச் சூடி,வரி வயம் பொருத வயக்களிறு போல,இன்னும் மாறாது சினனே; அன்னோ!உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே;செறுவர் நோக்கிய கண், தன்சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.

Kaiyathu vaelae; kaalana pu¨ zhal; / Meyyathu viyarae; mitarrathu pasumpun;naka / Vetsi maamalar, vaengkaiyatu viraiis, / Suri irum piththai poliyas sooti, / Vari vayam porutha vayakkaliru poala, / Innum maaraathu sinanae; annoa! / Uynthanar allar, ivan utarri yoarae; / Seruvar noakkiya kan, than / Siruvanai noakkiyunj, sivappu aanaavae.

Share
கதை

சினமும் சேயும் · ஔவையார்

திணை: வாகை · துறை: அரச வாகை · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி · குறிப்பு: அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது