poem 102 · Purananuru · Many poets

புறநானூறு 102 · சேம அச்சு · ஔவையார்

‘எருதே இளைய; நுகம் உண ராவே;சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே;அவல் இழியினும், மிசை ஏறினும்,அவணது அறியுநர் யார்?’ என, உமணர்கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன,இசை விளங்கு கவிகை நெடியோய்! திங்கள்நாள்நிறை மதியத்து அனையை; இருள்யாவண தோ, நின் நிழல்வாழ் வோர்க்கே?

‘eruthae ilaiya; nukam una raavae; / Sakatam pantam perithupey thanrae; / Aval izhiyinum, misai aerinum, / Avanathu ariyunar yaar?’ ena, umanar / Keezhmaraththu yaaththa saemaassu anna, / Isai vilangku kavikai netiyoay! thingkal / Naalnirai mathiyaththu anaiyai; irul / Yaavana thoa, nin nizhalvaazh voarkkae?

Share
கதை

சேம அச்சு · ஔவையார்

திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி