யானையும் முதலையும் · ஔவையார்
திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி
போற்றுமின், மறவீர் ! சாற்றுதும், நும்மை;ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐநுண்பல் கருமம் நினையாது,‘இளையன்’ என்று இகழின், பெறல் அரிது, ஆடே.
Poarrumin, maraveer ! saarruthum, nummai; / Oorkkuru maakkal aatak kalangkum / Thaalpatu sinneer kaliru attu veezhkkum / Eerpputaik karaaaththu anna enai / Nunpal karumam ninaiyaathu, / ‘ilaiyan’ enru ikazhin, peral arithu, aatae.
திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி