இன்னே சென்மதி · சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்
திணை: வாகை · துறை: வல்லாண்முல்லை · பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்,கருங்கண் எயிற்றி காதல் மகனொடு,கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்,புலாஅல் அம்பின், போர்அருங் கடிமிளை,வலாஅ ரோனே, வாய்வாள் பண்ணன்;உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்,இன்னே சென்மதி, நீயே; சென்று, அவன்பகைப்புலம் படரா அளவை, நின்பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.
Manra vilavin manaiveezh vellil, / Karungkan eyirri kaathal makanotu, / Kaana irumpitik kanruthalaik kollum / Perungkurumpu utuththa vanpula irukkaip, / Pulaaal ampin, poararung katimilai, / Valaaa roanae, vaayvaal pannan; / Unnaa varungkatumpu uythal vaentin, / Innae senmathi, neeyae; senru, avan / Pakaippulam pataraa alavai, nin / Pasippakaip parisil kaattinai kolarkae.
திணை: வாகை · துறை: வல்லாண்முல்லை · பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்