Song 199 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 199 · பழநி

தனதனன தனன தந்த தனதனன தனன தந்ததனதனன தனன தந்த ...... தனதானவிரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்துவிழவதன மதிவி ளங்க ...... அதிமோகவிழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்துவிரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால்இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்தஇருளகல வுனது தண்டை ...... யணிபாதம்எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பியினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய்அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தைஅழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனேஅடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்டஅமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலாபரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கைபடர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும்பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்தபழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி

A story

பழநி