Song 194 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 194 · பழநி

தனனா தனனா ...... தனதானவரதா மணிநீ ...... யெனவோரில்வருகா தெதுதா ...... னதில்வாராதிரதா திகளால் ...... நவலோகமிடவே கரியா ...... மிதிலேதுசரதா மறையோ ...... தயன்மாலும்சகலா கமநூ ...... லறியாதபரதே வதையாள் ...... தருசேயேபழனா புரிவாழ் ...... பெருமாளே.
Share
கதை

பழநி

பழநி · ராகம் ராமப்ரியா · தாளம் அங்கதாளம் (6 1/2)

A story

Palani · ragam ராமப்ரியா · thalam அங்கதாளம் (6 1/2)