Song 265 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 265 · திருத்தணிகை

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் ...... தனதானகுவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்குடையிட் டகுறைப் ...... பிறையாலேகுறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்குயிலுக் குமினித் ...... தளராதேஇவளைத் துவளக் கலவிக் குநயக்திறுகத் தழுவிப் ...... புயமீதெஇணையற் றழகிற் புனையக் கருணைக்கினிமைத் தொடையைத் ...... தரவேணும்கவளக் கரடக் கரியெட் டலறக்கனகக் கிரியைப் ...... பொரும்வேலாகருதிச் செயலைப் புயனுக் குருகிக்கலவிக் கணயத் ...... தெழுமார்பாபவளத் தரளத் திரளக் குவைவெற்பவையொப் புவயற் ...... புறமீதேபணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்பதியிற் குமரப் ...... பெருமாளே.
Share
கதை

திருத்தணிகை

திருத்தணிகை

A story

திருத்தணிகை