திருத்தணிகை
திருத்தணிகை · ராகம் நாதநாமக்ரியா · தாளம் அங்கதாளம் (7 1/2)
தந்து தானன தனதன தனதனதந்து தானன தனதன தனதனதந்து தானன தனதன தனதன ...... தனதானகொந்து வார்குர வடியினு மடியவர்சிந்தை வாரிஜ நடுவினு நெறிபலகொண்ட வேதநன் முடியினு மருவியா ...... குருநாதாகொங்கி லேர்தரு பழநியி லறுமுகசெந்தில் காவல தணிகையி லிணையிலிகொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோததந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்சந்தி யாதது தனதென வருமொருசம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச்சஞ்ச ணகரி கரமுரல் தமனியகிண்கி ணீமுக விதபத யுகமலர்தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனேசிந்து வாரமு மிதழியு மிளநவசந்த்ர ரேகையு மரவமு மணிதருசெஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனேசெண்ப காடவி யினுமித ணினுமுயர்சந்த னாடவி யினுமுறை குறமகள்செம்பொ னுபுற கமலமும் வளையணி ...... புதுவேயும்இந்து வாண்முக வனசமு ம்ருகமதகுங்கு மாசல யுகளமு மதுரிதஇந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராமஇந்த்ர கோபமு மரகத வடிவமுமிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொருமிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே.
திருத்தணிகை · ராகம் நாதநாமக்ரியா · தாளம் அங்கதாளம் (7 1/2)
Thiruthani · ragam நாதநாமக்ரியா · thalam அங்கதாளம் (7 1/2)