Song 27 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 27 · திருச்செந்தூர்

தனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தன ...... தனதானஅளக பாரம லைந்துகு லைந்திடவதனம் வேர்வுது லங்கிந லங்கிடஅவச மோகம் விளைந்துத ளைந்திட ...... அணைமீதேஅருண வாய்நகை சிந்திய சம்ப்ரமஅடர்ந காநுதி பங்கவி தஞ்செய்துஅதர பானம ருந்திம டுங்கிற ...... முலைமேல்வீழ்ந்துளமும் வேறுப டும்படி ஒன்றிடுமகளிர் தோதக இன்பின்மு யங்குதல்ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத்துருகு ஞானப ரம்பர தந்திரஅறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணிஉபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயேஇளகி டாவளர் சந்தன குங்குமகளப பூரண கொங்கைந லம்புனைஇரதி வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும்இனது றாதெதிர் இந்திரன் அண்டரும்ஹரஹ ராசிவ சங்கர சங்கரஎனமி காவரு நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலாவளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடிபடவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்மகர வாரிக டைந்தநெ டும்புயல் ...... மருகோனேவளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்இடைவி டாதுநெ ருங்கிய மங்கலமகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
Share
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

A story

திருச்செந்தூர்