Song 62 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 62 · திருச்செந்தூர்

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்தந்ததன தந்தனந் ...... தந்ததானாதண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோபுண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோதுபொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளேகொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
Share
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர் · ராகம் ஸிம்மேந்திர மத்யமம் / தந்யாஸி · தாளம் கண்டசாபு (2 1/2)

A story

திருச்செந்தூர் · ராகம் ஸிம்மேந்திர மத்யமம் / தந்யாஸி · தாளம் கண்டசாபு (2 1/2)