Song 57 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 57 · திருச்செந்தூர்

தத்ததன தானதன தத்தானதத்ததன தானதன தத்தானதத்ததன தானதன தத்தான ...... தனதானசத்தமிகு மேழுகட லைத்தேனையுற்றமது தோடுகணை யைப்போர்கொள்சத்திதனை மாவின்வடு வைக்காவி ...... தனைமீறுதக்கமணம் வீசுகம லப்பூவைமிக்கவிளை வானகடு வைச்சீறுதத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர்மத்தகிரி போலுமொளிர் வித்தாரமுத்துவட மேவுமெழில் மிக்கானவச்சிரகி ஡ணடநிகர் செப்பான ...... தனமீதேவைத்தகொடி தானமயல் விட்டானபத்திசெய ஏழையடி மைக்காகவஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயேசித்ரவடி வேல்பனிரு கைக்காரபத்திபுரி வோர்கள்பனு வற்காரதிக்கினுந டாவுபுர விக்கார ...... குறமாதுசித்தஅநு ராககல விக்காரதுட்டஅசு ரேசர்கல கக்காரசிட்டர்பரி பாலலளி தக்கார ...... அடியார்கள்முத்திபெற வேசொல்வச னக்காரதத்தைநிகர் தூயவநி தைக்காரமுச்சகர்ப ராவுசர ணக்கார ...... இனிதானமுத்தமிழை யாயும்வரி சைக்காரபச்சைமுகில் தாவுபுரி சைக்காரமுத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே.
Share
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

A story

திருச்செந்தூர்