Song 54 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 54 · திருச்செந்தூர்

தனதன தனதன தனதன தனதந்தத் ...... தனதானாகொலைமத கரியன ம்ருகமத தனகிரிகும்பத் ...... தனமானார்குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்கொண்டுற் ...... றிடுநாயேன்நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழிநின்றுற் ...... றிடவேதான்நினதிரு வடிமல ரிணைமன தினிலுறநின்பற் ...... றடைவேனோசிலையென வடமலை யுடையவர் அருளியசெஞ்சொற் ...... சிறுபாலாதிரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்தசெந்திற் ...... பதிவேலாவிலைநிகர் நுதலிப மயில்குற மகளும்விரும்பிப் ...... புணர்வோனேவிருதணி மரகத மயில்வரு குமரவிடங்கப் ...... பெருமாளே.
Share
கதை

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

A story

Thiruchendur