பாடல் 331 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 331 · பாலை · மாமூலனார்

நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக்கோடுகடைந் தன்ன கொள்ளை வான்பூஆடுபரந் தன்ன ஈனல் எண்கின்சேடுசினை யுரீஇ உண்ட மிச்சில்பைங்குழைத் தழையர் பழையர் மகளிர்கண்டிரள் நீளமைக் கடிப்பிற் றொகுத்துக்குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகுமஞ்சீறூர் நாடு பலபிறக் கொழியச்சென்றோர் அன்பிலர் தோழி என்றும்அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப்நாளவையிருந்த நனைமகிழ் திதியன்வேளிரொடு 4பொரீஇய கழித்தவாள்வாய் அன்ன 5வறுஞ்சுரம் இறந்தே.
பகிர்
கதை

பாலை · மாமூலனார்

தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. · மாமூலனார் பாடியது