பாடல் 79 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 79 · பகலோ சிறிது · இடைக்குன்றூர் கிழார்

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து,தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி,வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்தவம்ப மள்ளரோ பலரே;எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?
பகிர்
கதை

பகலோ சிறிது · இடைக்குன்றூர் கிழார்

திணை: வாகை · துறை: அரசவாகை · பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்