வெண்பா 92 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 92 · வரைவின் மகளிர்

வேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனேதூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர்.
பகிர்

பொருள்

மதிநலத்தால் மாண்ட அறிவுடையார் பொதுநலத்தாரின் புன்னகையில் தோயார்.

Meaning

Those great in understanding do not sink into the smiles of public women.

கதை

வரைவின் மகளிர்

வரைவின் மகளிர்