வெண்பா 98 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 98 · பெருமை

தண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார்தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ்சிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
பகிர்

பொருள்

சிறியாரின் உணர்ச்சியில் பெருமை இல்லை; பெரியாரைப் பேணிக்கொள்ளும் நோக்கே பெருமை.

Meaning

Greatness is not in the regard of the small; it is in esteeming the great.

கதை

பெருமை

பெருமை