பாடல் 11 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 11 · ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்களியாதான் காவா துரையும் - தெளியாதான்கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்ஊரெல்லாம் நோவ துடைத்து.
பகிர்
கதை

ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை

ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை