பாடல் 15 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 15 · நட்புக் கொள்ளத் தகாதவர்.

பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்துதாழ்விடத்து நேர்கருதும் தட்டையும் - ஊழினால்ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவர்நட்கப் படாஅ தவர்.
பகிர்
கதை

நட்புக் கொள்ளத் தகாதவர்.

நட்புக் கொள்ளத் தகாதவர்.