பாடல் 12 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 12 · நன்மை அளிப்பவை

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்கேளாக வாழ்தல் இனிது.
பகிர்
கதை

நன்மை அளிப்பவை

நன்மை அளிப்பவை