பாடல் 14 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 14 · அறிவுடையார் அடையாதவை

இழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவைசொல்லுதல் வற்றாகும் பேதைமை - யாண்டும்செறுவொடு நிற்கும் சிறுமைஇம் மூன்றும்குறுகார் அறிவுடை யார்.
பகிர்
கதை

அறிவுடையார் அடையாதவை

அறிவுடையார் அடையாதவை