தீயோர் சொல் மிகவும் வருத்தம்
தீயோர் சொல் மிகவும் வருத்தம்
வெய்யோன் கிரணம் மிகச்சுடுமே வெய்யவனின்செய்யோன் கிரணம்மிகத் தீதாமே - வெய்யகதிர்எல்லோன் கிரணத் தெரியினிலும் எண்ணமிலார்சொல்லே மிகவும் சுடும்.
சூரியனின் கதிர் மிகச் சுடும்; ஆனால் எண்ணமில்லாதவரின் சொல் அதைவிட அதிகம் சுடும்.
The sun's rays burn; the words of the thoughtless burn far more.
தீயோர் சொல் மிகவும் வருத்தம்